GLOSSARY

Statute

Derived from the Latin word statutum, meaning “it is decided”, the term refers to an Act of Parliament.

Statut

Kata ini berasal daripada perkataan Latin statutum, yang bermaksud “telah diputuskan”. Statut bererti Akta Parlimen.

国会通过的法令

这个词来自拉丁语[statutum],意思是“已经决定”,指的是国会通过的法令。

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம்

“முடிவு செய்யப்பட்டுவிட்டது” எனப் பொருள்படும் statutum எனும் லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவாக்கப்பட்ட இந்த ஆங்கிலச் சொல். நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தைக் குறிக்கிறது.