GLOSSARY

Serjeant-at-Arms

The Serjeant-at-Arms is responsible for maintaining order in the precincts of the House. The Serjeant acts on the direction of the Speaker and may remove any person from the Chamber, if ordered to do so. The Serjeant is the custodian of the Mace and performs a ceremonial function as the bearer of the Mace during the Speaker’s procession. (See also Mace) S.O. 58.

Bentara

Bentara bertanggungjawab menjaga ketenteraman di kawasan Parlimen. Beliau bertindak atas arahan Speaker dan boleh menyingkirkan sesiapa jua dari Dewan, jika diperintahkan.

Bentara juga adalah penjaga Cokmar dan menjalankan tugas istiadat sebagai pembawa Cokmar semasa perarakan Speaker masuk dan keluar Dewan.

(Lihat juga Cokmar)

Peraturan Tetap 58.

侍卫长

侍卫长负责维持国会秩序。侍卫长遵守议长的指令,并可奉议长的命令带走议员。侍卫长负责保管权杖,每当议会开会时,侍卫长要履行一项重要礼仪,他肩扛权杖,带领议长进入议会大厅。

(也见权杖)

议事常规58。

நாடாளுமன்ற ஒழுங்குமுறைக் காப்பாளர்

மன்ற வளாகத்தில் ஒழுங்கைக் கட்டிக்காப்பவர், நாடாளுமன்ற ஒழுங்கு முறைக் காப்பாளர் ஆவார். மன்ற நாயகரின் ஆணையின் கீழ் செயல்படும் இவர், உத்தரவிடப்பட்டால், மன்றத்திலிருந்து எந்த ஒரு நபரையும் அகற்றுவார்.

மன்ற நாயகரின் முத்திரைக்கோல் பாதுகாவலருமான இவர், மன்ற நாயகரின் ஊர்வலத்தின்போது முத்திரைக்கோலை சடங்குப்பூர்வமாக ஏந்தி வருவார்.

(மன்ற நாயகரின் முத்திரைக் கோலையும் பார்க்கவும்)

நிலையான ஆணை 58.