GLOSSARY

Petition

Petitions played an important role in the evolution of the British parliamentary system, as Bills originated from them. In Singapore, a person or corporation may submit a petition to the House through a Member. 20  Besides stating grievances, the petition should also state the remedies which are sought. The petition will be referred to the Public Petitions Committee. If the petition concerns a private and hybrid Bill, it will be referred to the Select Committee considering that Bill. (See also Public Petitions Committee) S.O. 18.

20 An example is the petition on “Relocation of the Sungei Road Market and Stallholders” which was presented to Parliament on 3 July 2017.

Petisyen

Petisyen memainkan peranan penting dalam evolusi sistem Parlimen Britain, kerana Rang Undang-Undang berasal daripada petisyen. Di Singapura, orang perseorangan atau sebuah badan korporat boleh mengemukakan petisyen kepada Dewan melalui Anggota.20 Selain menyampaikan sungutan, petisyen juga harus menyatakan remedi yang diharapkan. Petisyen itu dirujukkan kepada Jawatankuasa Petisyen Awam. Jika mengenai Rang Undang-Undang persendirian atau campuran, petisyen itu dirujukkan kepada Jawatankuasa Pilihan yang menimbangkan Rang Undang-Undang berkenaan. (Lihat juga Jawatankuasa Petisyen Awam) Peraturan Tetap 18.

20Salah satu contoh ialah petisyen berkenaan “Penempatan Semula Pasar dan Penjaja-Penjaja Sungei Road” yang dibentangkan kepada Parlimen pada 3 Julai 2017.

陈情书

在英国国会制度演进过程中,陈情书扮演了相当重要的角色,因为法案源自陈情书。在新加坡,任何人或企业可通过一名议员向国会提交一份公众陈情书。20 除了申诉冤屈之外,陈情书也应该提出补救办法。陈情书将会提交给国会公众陈情委员会。如果涉及的是关于私人或混合法案,陈情书将提交给特选委员会进行审议。(也见公众陈情委员会)

议事常规18。

20例如2017年7月31日提呈给国会的“搬迁结霜桥市场和小贩”的陈情书。

மனு

மசோதாக்கள் மனுக்கள் வழி எழுந்தன என்பதால் பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறை பரிணாமத்தில் மனுக்கள் முக்கிய பங்காற்றின. சிங்கப்பூரில், உறுப்பினர் மூலம் தனிப்பட்ட நபர் அல்லது நிறுவனம் மன்றத்திற்கு மனு ஒன்றைத் தாக்கல் செய்யலாம். 20 அத்தகைய மனுக்கள் குறைகளைக் கூறும் அதே வேளையில் அவற்றிற்காகக் கேட்கப்படும் பரிகாரங்களையும் எடுத்துரைக்கவேண்டும். மனு, பொது மனுக்கள் குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும். மனு, தனிநபர் அல்லது  தனிநபர்களுக்குச் சாதகமற்ற பொது மசோதா குறித்ததாக இருந்தால், அத்தகைய மாசோதாவைப் பரிசீலிக்கும் பொறுக்குக் குழுவிற்கு அது அனுப்பிவைக்கப்படும்.

(பொது மனுக்கள் குழுவையும் பார்க்கவும்)

நிலையான ஆணைகள் 18

20 மனுவின் ஓர் எடுத்துக்காட்டு, 2017 ஜூலை 3ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, “ சுங்காய் ரோடு சந்தை மற்றும் கடைக்காரர்களை மாற்று இடத்திற்கு அனுப்புதல்”