GLOSSARY

Oath/Affirmation of Allegiance

A declaration of allegiance to the country. After being elected or appointed, a Member of Parliament will be invited by the Speaker to take his oath/affirmation of allegiance during a sitting. The oath/affirmation is administered by the Clerk, and Members must sign the oath/affirmation form. Until he takes his oath/affirmation, a Member cannot take part in the proceedings of Parliament, except proceedings relating to the election of a Speaker. Art 61 of the CRS and S.O. 13.

Sumpah/Pengakuan Taat Setia

Perisytiharan taat setia kepada negara. Setelah dipilih atau dilantik, Anggota Parlimen dipelawa oleh Speaker untuk mengangkat sumpah / memberi pengakuan taat semasa sidang. Sumpah / pengakuan taat setia dilaksanakan oleh Setiausaha Dewan Parlimen, dan Anggota harus menandatangani borang sumpah / pengakuan. Selagi belum mengangkat sumpah / memberi pengakuan, Anggota tidak boleh turut serta dalam prosiding Parlimen, kecuali prosiding yang berkaitan dengan pemilihan Speaker. Perkara 61 Perlembagaan Republik Singapura dan Peraturan Tetap 13.

效忠誓言

指向国家宣誓效忠。国会议员获选后,在议长见证下宣誓就任议员。宣誓仪式由国会秘 书长执行其程序,议员必须在宣誓书上签字。国会议员在宣誓就任之前,除了议长选举 程序相关的事项,不能参与议事和决策。 新加坡共和国宪法第61条款。 议事常规13。 

சத்தியப்பிரமாணம் / பற்றுறுதிப் பிரமாணம்

நாட்டிற்குப் பற்றுறுதி கொள்வதாகச் செய்யும் பிரகடனம். தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அல்லது நியமிக்கப்பட்ட பிறகு, நாடாளுமன்றக் கூட்டம் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது சத்தியப்பிரமாணம் / பற்றுறுதிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளுமாறு மன்ற நாயகர் அழைப்பார். சத்தியப்பிரமாணம் / பற்றுறுதிப் பிரமாணத்தை மன்ற அலுவலர் கூற, உறுப்பினர்கள் அதைத் திரும்பக் கூறி பின்னர் சத்தியப்பிரமாணம் / பற்றுறுதிப் பிரமாண படிவத்தில் கையொப்பமிடுவார்கள். சத்தியப்பிரமாணம் / பற்றுறுதிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளும் வரை, நாடாளுமன்ற மன்றநாயகருக்கான தேர்தல் தவிர மன்றத்தின் மற்ற நடவடிக்கைகளில் உறுப்பினர் கலந்துகொள்ள இயலாது.

சிங்கப்பூர் அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து 61 நிலையான ஆணை 13