கூட்ட நேரத்தை நீட்டித்தல்
ஓர் உறுப்பினர் தமது உரையை முடித்துக்கொள்ள அனுமதிக்கும் பொருட்டு அல்லது கூட்ட அலுவல்களில் ஏதேனும் ஒரு பகுதியை நிறைவு செய்ய அனுமதிக்கும் பொருட்டு மன்ற நாயகர் அல்லது தலைவர் குறுக்கீடு நேரத்திற்கும் அப்பால் 30 நிமிடங்கள் வரை கூட்டத்தை நீட்டிக்கலாம். (குறுக்கீட்டு நேரத்தையும் பார்க்கவும்) நிலையான ஆணை 2(5) (d)