Speaker's Chair
The high-back chair occupied by the Speaker when he presides over the sittings of Parliament.
Kerusi Speaker
Kerusi bersandar tinggi yang diduduki oleh Speaker semasa mempengerusikan sidang Parlimen.
நாடாளுமன்ற நாயகர் அமரும் நாற்காலி
நாடாளுமன்றக் கூட்டங்களில் தலைமையேற்கும்போது மன்ற நாயகர் அமரும் உயர்ந்த பின்பகுதியைக் கொண்ட நாற்காலி.