GLOSSARY

Parliamentary Reporter

A shorthand writer who records verbatim the proceedings of the House and Select Committees. Also known as a Verbatim Reporter, the department is headed by the Chief Reporter and Editor. (See also Hansard and Official Report)

Pelapor Parlimen

Penulis trengkas yang mencatatkan prosiding Dewan dan Jawatankuasa Pilihan secara verbatim. Juga dikenali sebagai Pelapor Verbatim. Jabatannya diketuai oleh Ketua Pelapor dan Editor. (Lihat juga Hansard dan Laporan Rasmi)

国会记录员

国会速记员将国会及委员会的一切辩论记录下来。国会速记员也称为国会记录员,国会 记录兼编辑主任是这个部门的主管。 (也见国会议事记录及正式记录)

நாடாளுமன்ற சுருக்கெழுத்தாளர்

மன்றத்தின் மற்றும் பொறுக்குக் குழுவின் நடவடிக்கைகளை சொல்லுக்குச் சொல் நிகராக பதிவு செய்யும் சுருக்கெழுத்தாளர். மன்ற நடவடிக்கைகளைப் பதிவுசெய்யும் சுருக்கெழுத்தாளர் என்றும் அழைக்கப்படும் இவரின் பிரிவிற்கு தலைமைச் சுருக்கெழுத்தாளரும் தலைமை ஆசிரியருமான ஒருவர் பொறுப்பேற்பார்.