GLOSSARY

Order Book

A compilation of the future businesses of the House. It includes orders of the day; notices of questions, motions and Bills to be introduced; and papers presented to Parliament. The Order Book is made available to Members. S.O. 9.

Buku Susunan Mesyuarat

Buku yang menyenaraikan semua urusan Dewan yang akan datang. Kandungannya termasuk setiap Urusan Mesyuarat, pemberitahuan soalan, usul dan Rang Undang-Undang yang akan dibentangkan; dan kertas-kertas yang dikemukakan kepada Parlimen. Buku Susunan Mesyuarat disediakan untuk Anggota. Peraturan Tetap 9.

议程项目记录

国会接下来的议程项目记录。内容包括当天开会议程、议题通告、表决的动议及法案, 以及提交国会的文件。议员们都会接收到一份议程项目记录。 议事常规9。 

நிகழ்ச்சிநிரல் புத்தகம்

மன்றத்தின் எதிர்கால அலுவல்கள் குறித்த தொகுப்புப் புத்தகம். அதில், கூட்ட தின நிகழ்ச்சிநிரல், கேள்விகளுக்கான அறிவிப்புகள், அறிமுகம் செய்யப்பட உள்ள தீர்மானங்கள், மசோதாக்கள் மற்றும் மன்றத்திற்கு அளிக்கப்படும் ஆவணங்கள் ஆகியவை அடங்கியிருக்கும்.  நிகழ்ச்சிநிரல் புத்தகம் உறுப்பினர்களின் பார்வைக்குக் கிடைக்கும்.

நிலையான ஆணை 9