GLOSSARY

Budget

The Budget is the Government’s proposal placed before Parliament every year showing what sums of money the Government expects to receive and how it intends to raise and spend the money. The Budget is usually considered in February and March each year. The Budget process in Parliament begins with the annual Budget Statement presented by the Minister for Finance outlining the Government’s financial policy for the coming financial year and the fiscal measures to be implemented. (See Budget Statement) Following this, the House, sitting in Committee (See Committee of Supply), debates the estimates of expenditure as contained in the Budget Book (See Budget Book) and decides whether to approve the allocation of funds for the public services for the next financial year. This debate usually lasts for seven days or more. Following the debate on the estimates of expenditure is the consideration of the Supply Bill (See Supply Bill) which authorises withdrawals of the funds approved by Parliament from the Consolidated and Development Funds. S.Os. 89 - 93.Belanjawan

Belanjawan

Belanjawan adalah usul yang dibentangkan di Parlimen setiap tahun oleh Pemerintah, menunjukkan jumlah wang yang dijangka akan diterima dan bagaimana Pemerintah bercadang untuk mengumpulkan dan membelanjakan jumlah tersebut. Biasanya belanjawan dipertimbangkan pada bulan Februari dan Mac setiap tahun. Proses Belanjawan di Parlimen bermula dengan Kenyataan Belanjawan tahunan yang di sampaikan oleh Menteri Kewangan, melakarkan dasar kewangan Pemerintah bagi tahun kewangan berikutnya dan langkah-langkah fiskal yang akan dilaksanakan. Parlimen membahaskan Dasar ini biasanya selama dua hari. (Lihat Kenyataan Belanjawan) Seterusnya, Dewan bersidang dalam Jawatankuasa (Lihat Jawatankuasa Perbekalan) untuk membahaskan anggaran perbelanjaan yang terkandung dalam Buku Belanjawan (Lihat Buku Belanjawan) dan meluluskan peruntukan dana untuk menyediakan pelbagai perkhidmatan awam bagi tahun kewangan berikutnya. Perbahasan ini biasanya berlangsung selama tujuh hari atau lebih. Selepas perbahasan tentang anggaran perbelanjaan, Rang Undang-Undang Perbekalan (Lihat Rang Undang-Undang Perbekalan) dipertimbangkan. Rang ini memberi kebenaran supaya dana yang telah diluluskan oleh Parlimen itu dikeluarkan daripada Dana Disatukan dan Dana Pembangunan. Peraturan Tetap 89 – 93.

预算

政府每年会向国会提呈预算,预算案反映政府收入以及显示政府每一笔钱具体是怎么花的。每一年,国会一般都在二月和三月间开会辩论财政预算案。

首先,财政部长会向国会发表新财政年度的政府预算声明,预算案内容概述政府新财政年度的政策以及即将推行的一系列财务政策。

(见财政预算声明)

接着,拨款委员会(见拨款委员会)将针对预算案中(见预算书)的各项开支预算进行辩论,决定是否通过下个财政年度的公共开支。财政预算辩论一般长达七天或更久。

财政预算辩论后,国会将三读通过拨款法案(见拨款法案),批准政府从统一发展基金拨款做为各政府部门新财政年度的开支预算。

议事常规89-93。

பட்ஜெட் – வரவு செலவுத் திட்டம்

அரசாங்கம் எத்தகைய அளவு பணத்தைப் பெற எதிர்பார்க்கிறது எவ்வாறு அதனைத் திரட்டிச் செலவிட நினைக்கிறது என ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தின் முன் அரசாங்கம் வைக்கும் திட்டம். ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக பட்ஜெட் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பரிசீலிக்கப்படும்.

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் தனது பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யும்போது பட்ஜெட் விளக்க விவாத முறை தொடங்கும். வரும் நிதி ஆண்டுக்கான அரசாங்கத்தின் நிதிக்கொள்கையையும் செயல்படுத்த உள்ள கருவூல நடவடிக்கைகள் பற்றியும் அறிக்கை வரையறுக்கும்.

(பட்ஜெட் அறிக்கையைப் பார்க்கவும்)

அதனைத் தொடர்ந்து, மன்றம் குழு நிலையில் கூடி(சப்ளை குழுவைப் பார்க்கவும்) பட்ஜெட் புத்தகத்தில் உள்ளடக்கிய செலவின மதிப்பீடுகளை விவாதிக்கும்( பட்ஜெட் புத்தகத்தைப் பார்க்கவும்). பொதுச் சேவைக்கு அடுத்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகளை அங்கீகரிப்பதா இல்லையா என முடிவு செய்யும். இந்த விவாதம் வழக்கமாக ஏழு நாட்களுக்கு அல்லது அதற்கு மேலும் நடைபெறும்.

செலவின மதிப்பீடுகள் குறித்த விவாதத்தைத் தொடர்ந்து, ஒருங்கிணைக்கப்பட்ட மேம்பாட்டு நிதியிலிருந்து பணத்தை எடுப்பதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் அதிகாரம் வழங்கும் சப்ளை மாசோதா பரிசீலிக்கப்படும்.

(நிலையான ஆணை 89-93ஐப் பார்க்கவும்)